
2016


மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
கோண்டாவில் நலன் புரிச் சங்கம் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு அமைப்பினரால்மு ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 மலசலகூடங்களை அமைக்கும் பணி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது இலண்டன் Leiwsham சிவன் கோவில், புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு […]

மணி ஐயா தமது பிரதம சிவாச்சாரியார் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்
கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில் பிரதம குருவாக இருந்து விநாயகரின் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை சிறப்புடன் நடத்தி ஊர்அடியவர்களின் பெரும்மதிப்புக்குரிய சிவஸ்ரீ. தா. ஹரிஹரசுப்பிரமணியக் குருக்கள் (மணி […]

கோ/ நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலய திருவிழா 2016
1ஆம் நாள் மாலைத் திருவிழாவின்பாேது தேர் திருவிழா [print_gllr id=377 display=short] 2ஆம் திருவிழா [print_gllr id=303 display=short] 1ஆம் திருவிழா- கொடியேற்றம் […]

சதுரங்க சுற்றுப்போட்டியில் 15 வயது பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய கோண்டாவில் இந்துக்கல்லூரி மாணவர்கள்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் வடமாகாண இந்துக்கல்லூரிகளுக்கிடையே நடாத்திய சதுரங்க சுற்றுப்போட்டியில் 15 வயது பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய கோண்டாவில் இந்துக்கல்லூரி மாணவர்கள்,அதிபர்,உபஅதிபர் மற்றும் பயிற்சி ஆசிரியர் சுரேஸ்நாதனுடன் காணப்படுகின்றனர்